சென்னையை மீண்டும் அலங்கரிக்கப் போகும் டபுள் டெக்கர் பஸ்

by Admin / 04-08-2023 10:48:02pm
 சென்னையை மீண்டும் அலங்கரிக்கப் போகும் டபுள் டெக்கர் பஸ்

 சென்னையை மீண்டும் அலங்கரிக்கப் போகும் மாடி பேருந்து. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்த இரட்டை மாடி பேருந்து பயணிகளின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக செயல்பட்ட வந்தது. 1975 இந்த டபுள் டக்கர் பஸ் தொடங்கப்பட்டது  18 ரூட்டில் இந்த பேருந்து இயக்கப்பட்டது. .ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அது நிறுத்தப்பட்டது. அது மீண்டும் 1997 இல் தொடங்கப்பட்டது.  அந்த இரட்டை மாடி பஸ் தற்பொழுது இன்று சோதனை முயற்சியாக மெரினா காமராஜர் சாலையில் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.   சிவப்பு வண்ணத்தில்  பயணிகளை கவரும் விதமாக வடிவமைக்கப்பட்டது .. 1999 இல் வெளிவந்த முதல்வன் படத்தில் கல்லூரியின் : மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட  ரவுடிகளை கதாநாயகன் : அர்ஜுன் துரத்தி மவுண்ட் ரோட்டி விழுந்த இந்த இரட்டை மாடி பஸ்ஸில் தான் துரத்தி துரத்தி அடிப்பா.ர் அந்த படத்தை பார்த்தவர்கள். இது போன்ற  பஸ்ஸை நான் பார்க்கவில்லையே என்று ஏங்கி இருந்த நேரத்தில், தற்பொழுது தமிழ்நாடு அரசு இரட்டை மாடி பஸ்ஸை பயணிகளின் சவுரியத்திற்காக மீண்டும் இயக்க உள்ளதுஇப்பொழுது பயணிகளுக்காக விடப்படும். இந்த குளிர்சாதன வசதியுடன் ஆட்டோமேட்டிக்கியரில் இயங்கக்கூடியது டபுள் டெக்கர் பஸ்.

 

Tags :

Share via