இன்று  ஆபரண தங்கம் ஒரு பவுன் 312 ரூபாய் குறைந்துள்ளது .

by Admin / 17-08-2023 10:43:46am
இன்று  ஆபரண தங்கம் ஒரு பவுன் 312 ரூபாய் குறைந்துள்ளது .

இன்று  ஆபரண தங்கம் ஒரு பவுன் 312 ரூபாய் குறைந்துள்ளது . ஒரு கிராம் ஆபரண தங்கம்  5, 456 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு பவுன் 43,648 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. 24 கேரட் ஆபரணம் ஒரு பவுன் 47,408 ரூபாய்க்கும் ஒரு கிராம் 5,926 ரூபாய்க்கும் . ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 75 ரூபாய் 70 காசுக்கும். ஒரு கிலோ வெள்ளி 75 ஆயிரத்து 700 ரூபாயாக இன்றைய சந்தை மதிப்பில் விற்பனையாகிறது.

 

 

Tags :

Share via