மீனவர்கள் போராட்டம்

by Staff / 25-08-2023 05:10:13pm
மீனவர்கள் போராட்டம்

கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் விதிமுறைகளை மீறி தனியார் பெட்ரோல் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இன்று மீனவர்கள் கறுப்பு கொடியுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலில் இருந்து ஊருக்குள் ஊர்வலமாக சென்ற நிலையில் சாலையிலும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

Tags :

Share via