அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

by Editor / 10-09-2023 11:53:53am
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது; மதுரை மாநாட்டு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை. கூட்டத்தில் அதிமுக மதுரை மாநாட்டுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பு

 

Tags : அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

Share via