கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ

by Staff / 18-09-2023 12:57:38pm
கட்டுக்கட்டாக பணத்துடன் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ

சத்தீஸ்கரின் சந்திராபூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராம் குமார் யாதவ் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏ ராம் குமார் யாதவ், பல அரசியல் மேடைகளில் தன் தந்தை ஒரு ஆடு மேய்ப்பவர் என்றும் அவர் மிகவும் ஏழ்மையானவர் என்றும் பலமுறை கூறினார். ஆனால் சமீபத்தில் அவரது படுக்கையில் அமர்ந்திருந்தபோது, ​​அவருக்கு முன்னால் பணம் கட்டுக்கட்டாக இருந்தது. இந்த வீடியோவை மாநில பாஜக பொதுச்செயலாளர் ஓ.பி.சௌத்ரி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via