உலகக்கோப்பை 2023 :ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

by Admin / 17-10-2023 12:22:14am
உலகக்கோப்பை 2023 :ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

முதல் வெற்றியை பதிவு செய்தது ஆஸ்திரேலியா.

 

உலகக்கோப்பை 2023: இலங்கைக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.. இலங்கை அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், 35.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து ஆஸி. வெற்றி.முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தோல்வி அடைந்திருந்த நிலையில், ஆஸி. முதல் வெற்றியையும் இலங்கை தோல்வியை பதிவு செய்துள்ளது..

உலகக்கோப்பை 2023 :ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 

Tags :

Share via