இன்று தங்கத்தின் விலை ஒரு பவுன் 80 ரூபாய் உயர்ந்துள்ளது

by Admin / 21-10-2023 10:09:37am
இன்று தங்கத்தின் விலை  ஒரு பவுன் 80 ரூபாய் உயர்ந்துள்ளது

இன்று தங்கத்தின் விலை அதிரடியாக. ஒரு பவுன் 80 ரூபாய் ஒரு கிராம் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,660 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில், இன்று 5670 ரூபாயாக உயர்ந்து உள்ளது.. ஒரு பவுன் ஆபரண தங்கம் 45,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில் 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6,140 ரூபாய் ஆகும் ஒரு சவரன் 49,120   ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளி விலை ஒரு கிராம் 1..20 ரூபாய் ஒரு கிராம்78.70க்கும்ஒரு கிலோ78.700 விற்பனையாகிறது.

இன்று தங்கத்தின் விலை  ஒரு பவுன் 80 ரூபாய் உயர்ந்துள்ளது
 

Tags :

Share via