தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை - ப.சிதம்பரம்

by Staff / 22-10-2023 02:49:12pm
தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை - ப.சிதம்பரம்

தமிழ் நாட்டில் புகழ்பெற்ற மருத்துவர்கள் நீட் தேர்வு இல்லாமல் தான் உருவாகியுள்ளனர்., நீட் தேர்வு என்பது தேவையில்லை அது தான் என்னுடைய கருத்து ..மற்ற மாநிலங்களுக்கு தேவை என்று நினைத்தால்,, அவர்கள் அதை வைத்துக் கொள்ளட்டும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் திமுக ஆரம்ப காலத்தில் இருந்து வைக்கக்கூடிய கோரிக்கை" என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்,

 

Tags :

Share via