இன்று தங்கத்தின் விலை ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.
இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. ஒரு பவுன் 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 5660 ரூபாயாக விற்கப்படுகிறது . ஒரு பவுன் ஆபரண தங்கம் 45,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிற நிலையில் ,24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராம் 6130 ரூபாய் ஆகும். ஒரு சவரன் 49, 040 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
: வெள்ளி விலை ஒரு கிராம் 78.50 க்கும் ஒரு கிலோ 78,500 விற்கப்படுகிறது.
Tags :