டேட்டிங் செயலியாக உருமாறும் எக்ஸ் தளம்

by Staff / 02-11-2023 11:44:40am
டேட்டிங் செயலியாக உருமாறும் எக்ஸ் தளம்

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து, நிறுவனம் மட்டுமல்லாம் அதன் செயலியிலும் பல புதுப்புது மாற்றங்களை செய்து வருகிறார். பிரபல சமூக ஊடகமான ட்விட்டர் (X) டேட்டிங் தளமாக மாற்றப்படும் என அந்நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். வேலை வாய்ப்புக்கான தளமாகவும் எக்ஸ் மாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. X CEO Linda Yacarino மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுடனான சந்திப்பில், லிங்க்ட்இன், YouTube மற்றும் FaceTime உள்ளிட்ட டேட்டிங் பயன்பாடுகளுடன் X போட்டியிட விரும்புகிறது என்பதை எலோன் மஸ்க் கூறியதாக தகவல் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via