பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் : உத்தவ் தாக்கரே

by Staff / 17-11-2023 01:43:25pm
பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் : உத்தவ் தாக்கரே

ஐந்து மாநில தேர்தல் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இது தொடர்பாக விமர்சனம் செய்த அவர், '1987 மும்பை இடைத்தேர்தலில் இந்துத்துவா பிரச்னையில் பால் தாக்கரேவின் வாக்குரிமையை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. தற்போது தேர்தல் பிரசாரத்தில் பாஜக வெற்றிப்பெற்றால் ராமர் கோவிலுக்கு செல்ல இலவச அனுமதி என பாஜகவினர் கூறி வருகின்றனர், என்று கூறினார்.

 

Tags :

Share via