இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 90 ரூபாய் அதிகரிப்பு

by Admin / 29-11-2023 10:09:24am
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 90 ரூபாய் அதிகரிப்பு

இன்று ,சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை. ஒரு கிராம் 90 ரூபாய் அதிகரித்து 5870 ரூபாய்க்கு விற்பனையாகிறது .ஒரு பவுன் 46 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6340 ரூபாய்க்கும் ஒரு பவுன் ஐம்பதாயிரத்தி 720 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி எழுவது காசு அதிகரித்து 82 ரூபாய் 20 காசுக்கு விற்பனையாகிறது .ஒரு கிலோ 82,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிடு கிடு உயர்வு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 90 ரூபாய் அதிகரிப்பு
 

Tags :

Share via