மருத்துவர்களுக்கு சிறை தண்டனை

by Staff / 22-12-2023 12:02:00pm
மருத்துவர்களுக்கு சிறை தண்டனை

மக்களவையில், திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாவின் பிரிவு 304A-இன் கீழ் மருத்துவரின் அலட்சியத்தால் மரணம் ஏற்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை உறுதியாகியுள்ளது. இந்த சட்ட மசோதாவில், மருத்துவ அலட்சியத்தால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களில் பதிவு செய்யப்படும் குற்றவியல் வழக்குகளில், மருத்துவ நிபுணர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via