சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு120 ரூபாய் உயர்ந்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு120 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை. இன்று ,5875ரூபாய்க்கு விற்பனையாகிறது. .ஒரு சவரன் 47,000 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ,6543ற்கும் ஒரு சவரன் 50,760 விற்பனையாகிறது ..ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 80.50க்கு விற்பனையா கிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி 80,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
Tags :