நடு வானில் தீப்பிடித்த விமானம்

by Staff / 19-01-2024 04:32:14pm
நடு வானில் தீப்பிடித்த விமானம்

அட்லஸ் நிறுவனத்தின் போயிங் 747-8 ரக சரக்கு விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. என்ஜினில் தீப்பிடித்தவுடன் அவசரமாக மியாமி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இடதுபுற இறக்கைக்குக் கீழ் தீப்பிடித்தவுடன் மியாமி விமான நிலையத்தில் விமானத்தை விமானி தரையிறக்கினார்.

 

Tags :

Share via