தனியார் மண்டபத்தின் அருகே தீ விபத்து...

by Staff / 21-01-2024 03:46:01pm
தனியார் மண்டபத்தின் அருகே தீ விபத்து...

சென்னை சைதாப்பேட்டை ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 10 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாற்று வழி இல்லாத நிலையில் தீ விபத்து பகுதியில் சிக்கியிருக்கும் நபர்களை மீட்கதீயணைப்புத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via