சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

by Admin / 18-03-2024 10:14:42am
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது .ஒரு கிராமிற்கு 25 ரூபாய் குறைந்து 6, 090 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 48,770 க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 6560 க்கும் ஒரு சவரன் 52,480க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 30 காசு குறைந்து 80 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது..

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.
 

Tags :

Share via