கவலைக்கிடமான நிலையில் நடிகை அருந்ததி நாயர்

by Staff / 20-03-2024 04:22:23pm
கவலைக்கிடமான நிலையில் நடிகை அருந்ததி நாயர்

'சைத்தான்', 'பொங்கி எழு மனோகரா' உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகை அருந்ததி நாயர். மூன்று நாட்களுக்கு முன் கேரளாவில் சாலை விபத்தில் சிக்கி திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டோர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அவரது தோழியும் நடிகையுமான ரம்யா, அருந்ததிக்கு யாரும் உதவ முன் வரவில்லை என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via