அறுவை சிகிச்சை செய்து பெண்ணை காப்பாற்றிய எம்எல்ஏ

by Staff / 06-04-2024 01:41:56pm
அறுவை சிகிச்சை செய்து பெண்ணை காப்பாற்றிய எம்எல்ஏ

தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டாக வயிற்றில் 10 கிலோ எடையுள்ள கட்டியுடன் அனிதா என்பவர் அவதிபட்டு வந்தார். இதனையறிந்த காங்கிரஸ் எம்எல்ஏ-வான மருத்துவர் சிக்குடு வம்சி கிருஷ்ணா, அனிதாவை அச்சம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வரவழைத்தார். அங்கு அவரது தலைமையிலான மருத்துவர்கள் அனிதாவின் வயிற்றில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அவரது உயிரை காப்பாற்றினர்.

 

Tags :

Share via