கிராமத்திற்குள் நுழைந்தால் உங்கள் உயிருக்கும் உடமைக்கும் நீங்களே பொறுப்பு
ஹரியானா: பாஜக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கிராமத்திற்குள் நுழைந்தால் உங்கள் உயிருக்கும் உடமைக்கும் நீங்களே பொறுப்பு,60 கிராமங்களில் அதிரடியாக அறிவிப்பு பலகை வைத்து பாஜகவினரை எச்சரிக்கும் விவசாயிகள்,பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்ககாததை கண்டித்து 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலில் பாஜகவிற்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
Tags : கிராமத்திற்குள் நுழைந்தால் உங்கள் உயிருக்கும் உடமைக்கும் நீங்களே பொறுப்பு