டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா

by Staff / 28-04-2024 12:40:14pm
டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா

டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் கட்சி தலைமைக்கு அளித்துள்ள கடிதத்தில், காங்கிரஸ் கட்சியின் மீது தவறான, புனையப்பட்ட தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் (ஆம் ஆத்மி) கூட்டணிக்கு டெல்லி காங்கிரஸ் பிரிவு எதிராக இருந்தது. இருந்த போதிலும், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க கட்சி தலைமை முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories