கொடைக்கானலில் ஹோட்டல்கள் விடுதிகள் மூடப்படும் - எச்சரிக்கை

by Staff / 04-05-2024 03:29:18pm
கொடைக்கானலில் ஹோட்டல்கள் விடுதிகள் மூடப்படும் - எச்சரிக்கை

கொடைக்கானலில் இ - பாஸ் முறை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் அனைத்தும் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் என ஹோட்டல் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இ - பாஸ் முறைக்கு ஏற்கனவே பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வந்த நிலையில், ஹோட்டல் சங்கத்தினரின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், சீசனில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் ஆண்டு முழுவதும் பிழைப்பு நடத்துவதாகவும் கொடைக்கானல் வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via