இன்று இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்  லக்னோ அணியும் மோதுகின்றன

by Admin / 08-05-2024 09:50:22am
இன்று இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்  லக்னோ அணியும் மோதுகின்றன

ஹைதராபாத் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும்  லக்னோ அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி ஹைதராபாத் அணி 54 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் லக்னோ அணி 46 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.

 

Tags :

Share via