சவரனுக்கு ரூ.80 சரிந்தது  தங்கம் விலை

by Editor / 14-08-2021 05:38:35pm
சவரனுக்கு ரூ.80 சரிந்தது  தங்கம் விலை

 

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம்  விலை குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் வெள்ளி விலை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.35,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,475-க்கு விற்பனை ஆகிறது.

 

Tags :

Share via