தேசியக்கொடியுடன் போஸ் கொடுத்த விஜய்

by Editor / 15-08-2021 08:16:28pm
தேசியக்கொடியுடன் போஸ் கொடுத்த விஜய்

 விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகர் விஜயும் பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் விஜயின் கையில் தேசிய கொடியுடன் போஸ் கொடுத்து எடுத்துள்ள பழைய புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via