9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
வங்ககடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த வளிமண்டல சுழற்சி மேலும் வழுத்து புயலாக மாறக்கூடும் என்று இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது..
1) தஞ்சை
2) புதுக்கோட்டை
3) திருவாரூர்
4) மயிலாடுதுறை
5) நாகை
6) சென்னை
7) காஞ்சிபுரம்
8) திருவள்ளுர்
9) செங்கல்பட்டு
ஆகிய மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு10,11 இரு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags :