தூத்துக்குடி மாவட்டத்தில் ,கடந்த 24 மணிநேரத்தில் மழை அளவுகள்

by Editor / 30-11-2021 02:27:09pm
தூத்துக்குடி மாவட்டத்தில் ,கடந்த 24 மணிநேரத்தில்  மழை அளவுகள்

தூத்துக்குடி மாவட்டத்தில்  
 கடந்த 24 மணிநேரத்தில் மழை அளவுகள் (மிமீயில்) பின்வருமாறு சமர்ப்பிக்கப்படுகின்றன

 1. திருச்செந்தூர் : 48
 2. காயல்பட்டினம் : 90
 3. குலசேகரப்பட்டினம் : 21
 4. விளாத்திகுளம் : 36
 5. காடல்குடி : 30
 6. வைப்பார் : 50
 7. சூரங்குடி : 26
 8. கோவில்பட்டி : 19
 9. கழுகுமலை : - -
 10. கயத்தார் : 59
 11. கடம்பூர் : 29
 12. ஓட்டப்பிடாரம் : 36
 13. மணியாச்சி : 6
 14. வேதநாதம் : 18
 15. கீழஅரசடி : 18
 16. எட்டயபுரம் : 17.5
 17. சாத்தான்குளம் : 46.2
 18. சீர்வைகுண்டம் : 31
 19. தூத்துக்குடி : 23.2

 மொத்தம் : 603.90
 சராசரி : *31.78
 

 

Tags :

Share via