செய்திகள்

புதிய பாராளுமன்ற கட்டடம் வேண்டாம்  :  மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடிதம்

by Editor / 12-05-2021 09:23:11pm

  புதிய பாராளுமன்ற கட்டடம் வேண்டாம்என  எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். கடித்தில் சோனியா, தேவகவுடா, உத்தவ் தாக்கரே, சரத்பவார், ஸ்டாலின், மம்தா பானர்ஜ...


தமிழகத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா:: 293 பேர் பலி

by Editor / 12-05-2021 08:58:48pm

    தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 293 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளிய...


மே 13 ராசிபலன்கள் 

by Editor / 12-05-2021 06:51:38pm

    மேஷம் குடும்பத்தில் பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில்...


உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம்  கொரோனா தடுப்பூசி இறக்குமதி -முதல்வர் அறிவிப்பு

by Editor / 12-05-2021 06:45:30pm

  தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப...


ஏழைகள், வெளிமாநிலத்தவர்களுக்கு மூன்று வேளை இலவச உணவு; கர்நாடக  அரசு உத்தரவு

by Editor / 12-05-2021 05:26:07pm

கர்நாடக மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர...


 இதுவரை சட்டப்பேரவை தலைவர்களாக பதவி வகித்தவர்கள் யார்? யார்?

by Editor / 12-05-2021 04:54:33pm

  1950ஆம் ஆண்டு இந்தியா குடியரசானதன் பிறகு மாநில சட்டப்பேரவை, சட்ட மேலவை என இரு அவைகள் செயல்பட்டன. இதில், சட்ட மேலவையின் தலைவர் சேர்மன் என்றும், கீழவையின் தலைவர் சபாநாயகர் என்றும் அழைக்க...


சபாநாயகர் அப்பாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

by Editor / 12-05-2021 04:49:46pm

தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அப்பாவுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பெரும்பாமனையுடன் ஆட்சி அ...


2020இல்நடைபெற்ற   டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள்   தேதி அறிவிப்பு

by Editor / 12-05-2021 04:43:51pm

2020ஆம் ஆண்டு நடைபெற்ற 14 தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் 8ஆம் தேதி வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நா...


யோகி ஆதித்யநாத் அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

by Editor / 12-05-2021 04:36:50pm

வீடு வீடாக சென்று கொரோனா பாதித்தவர்களை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா த...


12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து  செய்ய வாய்ப்பில்லை  அமைச்சர் அன்பில் மகேஷ்

by Editor / 12-05-2021 04:15:24pm

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத்...


Page 1 of 32