செய்திகள்
முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பு:

by Editor / 23-05-2020 10:09:44pm

பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.


அவுரங்காபாத் அருகே சரக்கு  ரயில் ஏறியதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்

by Editor / 08-05-2020 11:16:08am

மகாராஷ்டிர மாநிலம்  அவுரங்காபாத் அருகே தண்டவாளத்தில் தூங்கிக்கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது சரக்கு  ரயில் ஏறியதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்


ஆந்திர தொழிற்சாலையில் எரிவாயு கசிந்து ஐந்து பேர் மரணம்.

by Editor / 07-05-2020 11:49:06am

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்.ஜி. பாலிமர்  தொழிற்சாலையில் எரிவாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு ஐந்து பேர் மரணம் சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Page 1 of 0
 

புகைப்பட ஆல்பம்