ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சட்டமன்ற உறுப்பினர்

by Editor / 29-12-2021 04:37:04pm
ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற  சட்டமன்ற உறுப்பினர்

துருக்கியில் நடைபெறும் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர்  ஈ.ராஜா 140 கிலோ எடை தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்று நம் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

 

Tags :

Share via