சிலிண்டர் விலை குறைவு

by Admin / 01-01-2022 11:38:35pm
சிலிண்டர் விலை குறைவு

சிலிண்டர் விலை குறைவு

தமழ்நாட்டில் ,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 103.50 குறைந்து 2,131 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.வீட்டு உபயோக சயமயல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து ரூ.915. 50 விலே தொடர்கிறது

 

Tags :

Share via