தழிழ்நாடு சட்ட மன்றக்கூட்டத்தொடர் நேரலையில்

by Admin / 06-01-2022 12:05:29pm
தழிழ்நாடு சட்ட மன்றக்கூட்டத்தொடர் நேரலையில்

 

தமிழ்நாடு சட்ட மன்றக்கூட்டத்தொடர் முதல் முறையாக யூ ட்யூப்,முகநூல்,இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளம் மூலமாக நேரலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டது.ஒவ்வொரு உறுப்பினரின் தொகுதி குறித்த கேள்விகளுக்கு முதலமைச்சர்,அமைச்சர் பெருமக்கள் பதில் அளித்தனர் .

 

Tags :

Share via