திருப்புடையமருதூர் நாறும்பூ நாத சுவாமி கோவில் தேரோட்டம் ரத்து

by Editor / 17-01-2022 01:08:22pm
திருப்புடையமருதூர் நாறும்பூ நாத சுவாமி கோவில் தேரோட்டம் ரத்து

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள திருப்புடையமருதூர் நாறும்பூ நாதர்சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறும் தற்போது கொரோன தொற்று காரணமாக நடைபெற இருந்த தைப்பூச திருவிழாவின் தேரோட்டம்,தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறநிலையதுறை அறிவித்துள்ளது

 

Tags :

Share via