திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமனம்

by Editor / 18-01-2022 11:08:28pm
திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமனம்

திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமனம்,முன்பு அந்தப்பதவியை வகித்துவந்த நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் ராஜினாமா ஏற்பு.

 

Tags :

Share via