கால்நடைத்தீவனதொழிற்சாலைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Admin / 19-01-2022 09:41:51pm
கால்நடைத்தீவனதொழிற்சாலைமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட கால்நடைத்தீவனதொழிற்சாலை,கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள்ஒன்றியத்தின் புதிய தாது உப்புக்கலவை தொழிற்சாலைகளை இன்று ,சென்னைத்தலைமைச்செயலகத்திலிருந்துமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

 

 

Tags :

Share via