சூரிய சக்தி மையத்தைமுதலமைச்சர்முகஸ்டாலின் திறந்து வைத்தார்.

by Admin / 25-01-2022 05:03:39pm
சூரிய சக்தி மையத்தைமுதலமைச்சர்முகஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ரூ. 10 கோடி மதிப்பீட்டில் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தினை    தொடங்கி வைத்துமதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ. 7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தை முதலமைச்சர்முகஸ்டாலின் திறந்து வைத்தார்.பின்பு ஆளில்லா வான்வழி வாகனக் கண்காட்சியை பார்வையிட்டார்

 

 

Tags :

Share via