தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநிலத்தேர்தல் ஆணையர்பழனிகுமார் வெளியிட்டார்.
தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை மாநிலத்தேர்தல் ஆணையர்பழனிகுமார் வெளியிட்டார்.
மாநகராட்சி-21
நகராட்சி 138
பேரூராட்சி-490
12,820 இடங்களுக்கான ஒரே கட்டமாக நகர்ப்புறஉள்ளாட்சித்தேர்தலுக்கான வாக்குப்பதிவு19.02.2022
மனு தாக்கல் 28.01.2022 மனுதாக்கல் முடிவு 04.2.2022 வேட்பு மனு மீதான பரீசீலனை05.02.2022
வேட்பு மனு திரும்ப பெறுதல்07.02.2022 வாக்கு எண்ணிக்கை 22.02.2022 நடைபெறும்.
Tags :