மத்திய குழுவினர் தூத்துக்குடி வருகை.

by Editor / 20-12-2023 10:26:19am
 மத்திய குழுவினர் தூத்துக்குடி வருகை.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர்  தங்கமணி ,விஜயகுமார், வி.கே.சிங் டாக்டர் பொன்னுசாமி, ஆகியோர் வருகை தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் கூடுதல் வருவாய் செயலர் பிரபாகர் மாவட்ட ஆட்சித் தலைவர்  லட்சுமிபதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் பாலாஜி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளான பிரகாஷ், டாக்டர் செந்தில்ராஜ், மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்

 

Tags : மத்திய குழுவினர் தூத்துக்குடி வருகை.

Share via