சிசிடிவி செயலிழப்பு ? சென்னையில் ஆய்வு

by Staff / 29-04-2024 05:21:45pm
சிசிடிவி செயலிழப்பு ? சென்னையில் ஆய்வு

நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வாக்கு என்னும் மையத்தில் சிசிடிவி கேமராக்கள் பழுதான நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று(ஏப்ரல் 29) ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், “ஒரு அறைக்கு 16 கேமராக்கள் இருக்கின்றன. கேமராக்கள் முறையாக வேலை செய்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோம். சென்னையில் 3 தொகுதி வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கு 140 போலீசார் வீதம் 3 ஷிப்ட்கள் போடப்பட்டுள்ளன” என்றார்.

 

Tags :

Share via