உள்ளாடையுடன் பாஜக நிர்வாகி அடிதடி

by Staff / 01-05-2023 04:49:20pm
உள்ளாடையுடன் பாஜக நிர்வாகி அடிதடி

தாராபுரம் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக உள்ளவர் மங்கலம் ரவி. இதனிடையே மன் கீ பாத் நிகழ்ச்சி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறாக பதிவிட்டதாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ள ஈஸ்வரனுக்கும், ரவிக்கும் இடையே தாராபுரம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் நடுரோட்டில் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via