பூமிக்கு அடியில் இயங்கும் இராணுவத்தின் இரகசிய ட்ரோன்

by Staff / 29-05-2022 02:25:58pm
 பூமிக்கு அடியில் இயங்கும் இராணுவத்தின் இரகசிய ட்ரோன்

ஈரானில் பூமிக்கு அடியில் இயங்கும் ராணுவத்தின் ரகசிய  தளத்தின் ட்ரோன்  வீடியோ வெளியாகியுள்ளது.ஹாக்கிரஸ் மலைப்பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் தாக்குதல் உளவு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் 100  ட்ரோன்கள்  ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகள் அணிவகுத்து நிற்கின்றனர். ஏமன் ஹவுதி கிளர்ச்சி குழு  சிரியா மற்றும் லெபனான் ஹெஸ்புல்லா அமைப்புக்கு தீவிரவாத பணிகளை மேற்கொள்ள  தாக்குதல்ட்ரோன்களை சப்லை செய்வதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகின்றன.இந்த நிலையில் ஈரான் ராணுவத்தின் ரகசிய ட்ரோன்  கிடங்கின் வீடியோ வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via