தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் உள்ள வார்டுகள் விபரம் வருமாறு:

by Editor / 26-01-2022 07:40:54pm
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் உள்ள வார்டுகள்  விபரம் வருமாறு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் நகராட்சியில் 70 வார்டு

சென்னை மாவட்டத்தில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டு

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சியில் 100 வார்டு

கடலூர் மாவட்டம் கடலூர் மாநகராட்சி 45 வார்டு

 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி 108 வார்டு

ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகராட்சி 60 வார்டு

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டு.

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 52 வார்டு

கரூர் மாவட்டம் கரூர் மாநகராட்சி 48 வார்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 45 வார்டு

மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சி 100 வார்டு

சேலம் மாவட்டம் சேலம் மாநகராட்சி 60 வார்டு

 தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி 51 வார்டு

 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 48 வார்டு

 தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டு

திருச்சி மாவட்டம் திருச்சி மாநகராட்சி 65 வார்டு

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சி 55 வார்டு

 திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகராட்சி 60 வார்டு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 48 வார்டு

வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி 60 வார்டு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 48 வார்டு 

என மொத்தம் ஆயிரத்து 314 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளன.

 

Tags : Details of wards in corporations in Tamil Nadu are as follows:

Share via