1298 பதவியிடங்களுக்கு 04.03.2022 அன்று மறைமுகத்தேர்தல்

by Editor / 26-01-2022 07:50:55pm
1298 பதவியிடங்களுக்கு 04.03.2022 அன்று மறைமுகத்தேர்தல்

நேரடித் தேர்தல்கள் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகளைக் கொண்டு 1298 பதவி இடங்களுக்கு தேர்தல்கள் மறைமுகமாக நடைபெற உள்ளன.

இருபத்தி ஒரு மாநகராட்சி மன்றமேயர் பதவி இடங்கள், இருபத்தி ஒரு மாநகராட்சி மன்ற துணை மேயர் பதவிஇடங்கள், நூத்தி முப்பத்தி எட்டு நகராட்சி தலைவர் பதவி இடங்கள், 138 நகராட்சி துணைத்தலைவர் பதவி இடங்கள், 490 பேரூராட்சி மன்றத் தலைவர் பதவி இடங்கள், 490 பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிஇடங்கள் என 1298 பதவியிடங்களுக்கு 04.03.2022 அன்று  மறைமுகமாக நடைபெற உள்ளன.

 

Tags : Indirect elections will be held on 04.03.2022 for 1298 posts.

Share via