அதிமுகவின் சாதனை துப்பாக்கிச்சூடு-முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் வாக்கு சேகரிப்பு.

by Editor / 10-02-2022 08:26:42am
அதிமுகவின் சாதனை துப்பாக்கிச்சூடு-முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் வாக்கு சேகரிப்பு.

தூத்துக்குடியில் திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்த உள்ளது.அதிமுகவின் சாதனை துப்பாக்கிச்சூடு தான்மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட திமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் வாக்கு சேகரிப்பு.

 

Tags : Vote collection through video of Chief Minister MK Stalin.

Share via