பாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம்: மு.க. ஸ்டாலின்

by Admin / 13-11-2018 / 0 comments
பாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம்: மு.க. ஸ்டாலின்

சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

பாஜவை வீழ்த்த, கூட்டணி அமைப்பது தொடர்பாக சீதாராம் யெச்சூரியிடம் ஆலோசித்தோம்: மு.க. ஸ்டாலின்

சீதாராம் யெச்சூரியை சந்திப்பின் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் இதனை கூறியுள்ளார்.