அர்ஜெண்டினாவில் பற்றி எரியும் காட்டுத் தீ 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் எரிந்து சாம்பல்

by Admin / 18-02-2022 02:54:17pm
அர்ஜெண்டினாவில் பற்றி எரியும் காட்டுத் தீ 5 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் எரிந்து சாம்பல்

வடக்கு அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலங்களில் எரிந்து சாம்பலாகின.

 மலைப் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக பரவத் தொடங்கியது இதனால் சுமார் 5 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் அழிந்து போயின.

இது அப்பகுதியில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 6 சதவீதம் ஆகும் வறண்ட காலநிலை காரணமாக காட்டு தீ  ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 தீய அணைக்க தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி வருகின்றனர்.

 

Tags :

Share via