சேலம் மாவட்டத்தில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 70.19

by Editor / 19-02-2022 07:59:03pm
சேலம் மாவட்டத்தில் மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 70.19

சேலம் மாவட்டத்தில்  5 மணி நிலவரப்படி 70.19% வாக்குபதிவாகியுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதியில் 63.84சதவீதம் வாக்குபதிவானது.  6 நகராட்சிகளில்  78.41 சதவீதம் வாக்குபதிவானது.  31 பேரூராட்சிகளில்  5 மணி நிலவரப்படி 78.36சதவீதம் வாக்கு பதிவானது. 
 

 

Tags : The overall turnout in Salem district was 70.19

Share via