இந்தியா  மீண்டும் வெற்றி

by Admin / 27-02-2022 11:00:22pm
இந்தியா  மீண்டும் வெற்றி


இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 ஒரு நாள் போட்டிஇன்று  இரவு ஏழு மணிக்கு
இமாச்சல்  தர்மசாலாவில் நடைபெற்றது.டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் செய்ய 
களத்தில் இறங்கியது. இலங்கை 20 ஒவரில் இலங்கை 5 விக்கெட்க்கு 143 எடுத்தது.144 ரன்
எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன்இந்தியா களத்தில் இறங்கியது. இந்தியா 16.5 ஒவரில்
148ரன்கள் எடுத்து6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா   மீண்டும்வெற்றி பெற்று தொடரைக்கைப்பற்றியது.
 

 

Tags :

Share via