தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள 21 மாநகராட்சிகளின்  மேயர் - துணை மேயர் பட்டியல் வெளியீடு

by Editor / 03-03-2022 03:51:13pm
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள 21 மாநகராட்சிகளின்  மேயர் - துணை மேயர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள 21 மாநகராட்சிகளின்  மேயர் - துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள்  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
விவரங்கள் வருமாறு:

சென்னை  மாநகராட்சி:
மேயர் - ஆர்.பிரியா, எம்.காம்
துணை மேயர் - மு.முகேஷ் குமார் பி.ஏ.


மதுரை மாநகராட்சி:
மேயர் - இந்திராணி பி.ஏ, எம்.எல்.ஐ.எஸ்.

திருச்சி மாநகராட்சி:
மேயர் - மு.அன்பழகன் எம்.ஏ,
துணை மேயர் - திவ்யா தனக்கோடி


திருநெல்வேலி மாநகராட்சி:
மேயர் - பி. எம். சரவணன் பி.ஏ.
துணை மேயர் - கே.ஆர்.ராஜூ பி.ஏ., டி.லிட்.

கோவை மாநகராட்சி:
மேயர் - கல்பனா
துணை மேயர் - இரா.வெற்றிச்செல்வன்

சேலம் மாநகராட்சி:
மேயர் - ஏ.இராமச்சந்திரன்

திருப்பூர் மாநகராட்சி:
மேயர் - தினேஷ்குமார் எம்.பி.ஏ.

ஈரோடு மாநகராட்சி:
மேயர் - நாகரத்தினம்
துணை மேயர் - செல்வராஜ்

தூத்துக்குடி மாநகராட்சி:
மேயர் - என்.பி.ஜெகன் எம்.காம்
துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ்

ஆவடி மாநகராட்சி:
மேயர் - உதயகுமார்

தாம்பரம் மாநகராட்சி:
மேயர் - வசந்தகுமாரி கமலகண்ணன் பி.டெக்
துணை மேயர் - ஜி.காமராஜ்

காஞ்சிபுரம் மாநகராட்சி:
மேயர் - மகாலட்சுமி யுவராஜ் பி.இ., எம்.பி.ஏ.


வேலூர் மாநகராட்சி:
மேயர் - சுஜாதா அனந்தகுமார்
துணை மேயர் - சுனில்

கடலூர் மாநகராட்சி:
மேயர் - சுந்தரி

தஞ்சாவூர் மாநகராட்சி:
மேயர் - சண். இராமநாதன் எம்.பி.ஏ.
துணை மேயர் - அஞ்சுகம் பூபதி எம்.பி.பி.எஸ், எம்.டி.

கும்பகோணம் மாநகராட்சி:
துணை மேயர் - தமிழழகன்

கரூர் மாநகராட்சி:
மேயர் - கவிதா கணேசன் எம்.எஸ்.சி, பி.எட்.
துணை மேயர் - தாரணி பி.சரவணன் பி.எஸ்.சி

ஓசூர் மாநகராட்சி:
மேயர் - எஸ்.ஏ.சத்யா
துணை மேயர் - ஆனந்தைய்யா


திண்டுக்கல் மாநகராட்சி:
மேயர் - இளமதி பி.பி.ஏ.
துணை மேயர் - இராஜப்பா

சிவகாசி மாநகராட்சி:
மேயர் - சங்கீதா இன்பம் பி.ஏ.
துணை மேயர் - விக்னேஷ் பிரியா எம்.எஸ்.சி.

நாகர்கோவில் மாநகராட்சி:
மேயர் - மகேஷ் பி.ஏ., பி.எல்.
துணை மேயர் - மேரி பிரின்சி எம்.ஏ.

 

Tags :  மேயர் - துணை மேயர்பட்டியல் வெளியீடு

Share via