அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதிஉயர் எச்சரிக்கை

by Admin / 08-03-2022 12:58:50pm
 அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதிஉயர் எச்சரிக்கை

இணைய வழி தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அதிஉயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றங்கள் அதிகரிக்கும்போது சைபர் தாக்குதலுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக நியூயார்க் நகர  காவல் துணை ஆணையர் குறிப்பிட்டார்.

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்கும் முடிவானது சைபர் தாக்குதல்களை மேற்கொள்ளும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால்தான் உயர் எச்சரிக்கையில் இருந்து அதிஉயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜான் மில்லர் கூறியுள்ளார்

 

Tags :

Share via